Posts

📖 365-Day Bible Reading Plan 📖

Image
365-Day Bible Reading Plan 365-Day Bible Reading Plan Journey through the entire Bible in one year Your Progress 0% Complete All Psalms Gospels Acts Epistles Revelation Old Testament © 365 DAYS Bible Reading Plan | Made with for daily scripture study

தீயையும் தண்ணீரையும் கடந்துவந்தோம்

Image
தீயையும் தண்ணீரையும் கடந்துவந்தோம் தீயையும் தண்ணீரையும் கடந்துவந்தோம் We Passed Through Fire and Water • हम आग और पानी से होकर गुज़रे சங்கீதம் 66:12 மனுஷரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகப்பண்ணினீர்; தீயையும் தண்ணீரையும் கடந்துவந்தோம்; செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர். எப்படி தீயையும் தண்ணீரையும் கடந்துவந்தோம்? How did we pass through fire and water? • हम आग और पानी से होकर कैसे गुज़रे? 1. தேவன் நம்மை முன் குறித்ததினால் ரோமர் 8:30 எரேமியா 1:5 சங்கீதம் 139:16 எபேசியர் 1:4 எனவே நாம் பயப்பட வேண்டியதில்லை எசாயா 43:1–2 யோசேப்பு – ஆதியாகமம் 37–50 குழி – தண்ணீர் போன்ற துன்பம் சிறை – தீ போன்ற சோதனை நீதிமொழிகள் 16:9 சங்கீதம் 102:13 ரோமர் 11:2 யோசுவா 24:11,17 எசாயா 46:10 2. தேவனுடைய கிருபையினால் யாத்திராகமம் 15:13 புலம்பல் 3:22–23 2 கொரிந்தியர் 12:9 எபேசியர் 2:8 சங்கீதம் 57:3 எப்படிப்பட்ட கிருபை? 2 தீமோத்தேயு 1:9 1 கொரிந்தியர் 10:13 3. நாம் கீழ்ப்படிந்ததினால் ஆதியாகமம் 22:18 உபாகமம் 34:9 கொலோசெயர் ...

🎵 நன்றி சொல்லுகிறோம் நாதா🎵 Nandri sollugirom Nadha 🎵

Image
நன்றி சொல்லுகிறோம் நாதா — Contempo Dark Rainbow ✝️ 🙏 💜 🎵 ✝️ நன்றி சொல்லுகிறோம் நாதா 🎵 Tamil Lyrics நன்றி சொல்லுகிறோம் நாதா நாவாலே துதிக்கிறோம் நாதா நன்றி இயேசு ராஜா (2) 1. கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜா புதிய நாளை தந்திரே நன்றி ராஜா 2. ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜா அதிசயம் செய்தீரே நன்றி ராஜா 3. வாழ்க்கையிலே ஒளிவிளக்காய் வந்தீரையா வார்த்தை என்ற மன்னாவை தந்தீரையா 4. அடைக்கலமே கேடயமே நன்றி ராஜா அன்பே என் ஆறுதலே நன்றி ராஜா 5. தனிமையிலே துணை நின்றீர் நன்றிராஜா தாயைப் போல் தேற்றினீர் நன்றிராஜா 6. சோர்ந்துபோன நேரமெல்லாம் தூக்கினீரே சுகம் தந்து இதுவரை தாங்கினீரே 7. புதுவாழ்வு தந்தீரே நன்றி ராஜா புதுபெலன் தந்தீரே நன்றி ராஜா 8. ஊழியம் தந்தீரே நன்றி ராஜா உடனிருந்து நடத்தினீரே நன்றி ராஜா 📋 Copy Tamil ⬇️ Download Tamil TXT 🔤 Tanglish Lyrics Nandri sollugirom Nadha Naavaale thudhikkirOm Nadha Nandri Yeshu Raaja (2) 1. Kadanda naatkal kaaththeere Nandri Raaja Puthiya naalai thandhire Nandri ...

தீவிரமாய்-Earnestly

Image
தீவிரமாய் – With Haste தீவிரமாய் Earnestly • With Haste • Eagerly • फुर्ती से • शीघ्रता से லூக்கா 2:16 – தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள். 1. கர்த்தரால் அறிவிக்கப்பட்டதால் தீவிரம் ஆதாரம் – Luke 2:15 தேவதூதர்கள் அறிவித்தவுடன், மேய்ப்பர்கள் தாமதமின்றி பெத்லகேமுக்குப் போனார்கள். Genesis 12:4 – கர்த்தர் சொன்னபடியே ஆபிராம் புறப்பட்டுப் போனான். Genesis 18:6 – ஆபிரகாம் தீவிரமாய்ச் செயல்பட்டான். 1 Samuel 3:10 – “சொல்லும்; அடியேன் கேட்கிறேன்.” தேவன் பேசும்போது தாமதம் ஆபத்து Hebrews 3:15 Hebrews 11:7 – நோவா எச்சரிப்பைக் கேட்டவுடன் செயல்பட்டான். 2. கிறிஸ்துவைக் காண்பதில் தீவிரம் Luke 2:16 – மேய்ப்பர்கள் தீவிரமாய் வந்து பிள்ளையைக் கண்டார்கள். Exodus 34:8 – மோசே தீவிரமாகக் குனிந்து பணிந்தான். Matthew 2:10–11 – ஞானிகள் ஆனந்தத்துடன் கிறிஸ்துவைக் கண்டார்கள். Jeremiah 29:13–14 – முழு இருதயத்தோடு தேடினால் கண்டுபிடிப்பீர்கள். சகேயு – Luke 19:3–6 ஓடினான் • மரத்தில் ஏறி...

சாந்தம் - Meekness

Image
சாந்தம் - Meekness சாந்தம் – Meekness Phil 4:5 – உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார். 1. கர்த்தரின் சாந்தம் – The Meekness of the Lord மத்தேயு 11:29 – நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன் அவருடைய சாந்தம் எப்படிப்பட்டது? சங்கீதம் 45:4 – நீதியுடன் கூடிய சாந்தத்தினிமித்தமும் எண்ணாகமம் 14:17 – நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் நெகேமியா 9:17 – இரக்கமும் மனஉருக்கமும் நீடிய சாந்தமும் 2. நம் சாந்தம் – Our Meekness சாந்தத்தை குறித்து வேதம் கலாத்தியர் 5:22–23 – ஆவியின் கனியில் சாந்தம் 1 பேதுரு 3:4 – தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது சாந்தத்தை தரித்துக்கொண்டு கொலோசெயர் 3:12 – சாந்தத்தையும் நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு ஏன்? சங்கீதம் 37:11 – சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரிப்பார்கள் சாந்தத்துக்கு அடிப்படை 1 கொரிந்தியர் 13:4 – அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது எப்படி? யாக்கோபு 3:13 – ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தேவன் செய்யும் காரியம் சங்கீதம் 147:...

🎵 அபிஷேக நாதா அனல்🎵 Abishega Nadha anal🎵

Image
அபிஷேக நாதா — Contempo Dark Rainbow 🔥 🙏 💜 🕊️ 🔥 அபிஷேக நாதா 🎵 Tamil Lyrics அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா ஆரூயிர் அன்பரே 1. அன்னிய பாஷைகள் இன்றே தாருமே ஆவியில் ஜெபித்திட என்மேல் வாருமே – அபிஷேக நாதா 2. ரகசியம் பேசிட கிருபை தாருமே சத்திய ஆவியாய் என்மேல் வாருமே – அபிஷேக நாதா 3. தேசத்தைக் கலக்கிட திடனைத் தாருமே திறப்பிலே நின்றிட பெலனாய் வாருமே – அபிஷேக நாதா 4. பரிந்து பேசிட ஆத்ம பாரம் தாருமே பரிசுத்தமாகிட தினம் என்மேல் வாருமே – அபிஷேக நாதா 5. சாத்தானை ஜெயித்திட சத்துவம் தாருமே சாட்சியாய் வாழ்ந்திட என்மேல் வாருமே – அபிஷேக நாதா 6. அக்கினி அபிஷேகம் இன்றே தாருமே சுடராய் பிரகாசிக்க என்மேல் வாருமே – அபிஷேக நாதா 📋 Copy Tamil ⬇️ Download Tamil TXT 🔤 Tanglish Lyrics Abishega Nadha anal moottum Deva Aaruyir anbare 1. Anniya baashaigal indre thaarume Aaviyil jebithida enmel vaarume – Abishega Nadha 2. Ragasiyam pesida kirubai thaarume Sathiya aaviyaai enmel vaarume – Abishega Nadha 3. Desatht...

🎵அவர் எந்தன் சங்கீதமானவர் 🎵Avar endhan sangeethamaanavar 🎵

Image
அவர் எந்தன் சங்கீதமானவர் — Contempo Dark Rainbow ✝️ 🙏 💜 🎵 ✝️ அவர் எந்தன் சங்கீதமானவர் 🎵 Tamil Lyrics அவர் எந்தன் சங்கீதமானவர் பெலமுள்ள கோட்டையுமாம் ஜீவனின் அதிபதியான அவரை ஜீவிய காலமெல்லாம் வாழ்த்துவோம் துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் தூத கணங்கள் போற்றும் தேவன் அவரே வேண்டிடும் பக்தர்களின் குறைகள் கேட்கும் திக்கற்ற பிள்ளைகளின் தேவனவரே இரண்டு மூன்றுபேர் எந்தன் நாமத்தினால் இருதயம் ஒருமித்தால் அவர் நடுவில் இருப்பேன் என்றவர் நமது தேவன் இருகரம் தட்டி என்றும் வாழ்த்துவோம் வானவர் கிறிஸ்தேசு நாமமதை வாழ்நாள் முழுவதும் வாழ்த்துவோம் வருகையில் அவரோடு இணைந்து என்றும் வணங்குவோம் வாழ்த்துவோம் போற்றிடுவோம் 📋 Copy Tamil ⬇️ Download Tamil TXT 🔤 Tanglish Lyrics Avar endhan sangeethamaanavar Belamulla kottaiyum aam Jeevanin adhibathiyaana avarai Jeeviya kaalamellaam vaazhthuvom Thudhigalin maththiyil vaasam seyyum Thootha ganangal potrum Devan avare Vendhidum bhakthargalin kuraigal ketkum Thikkatra pill...