சாந்தம் - Meekness

சாந்தம் - Meekness

சாந்தம் – Meekness

Phil 4:5 – உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.
1. கர்த்தரின் சாந்தம் – The Meekness of the Lord
மத்தேயு 11:29 – நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்
அவருடைய சாந்தம் எப்படிப்பட்டது?
சங்கீதம் 45:4 – நீதியுடன் கூடிய சாந்தத்தினிமித்தமும்
எண்ணாகமம் 14:17 – நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும்
நெகேமியா 9:17 – இரக்கமும் மனஉருக்கமும் நீடிய சாந்தமும்
2. நம் சாந்தம் – Our Meekness
சாந்தத்தை குறித்து வேதம்
கலாத்தியர் 5:22–23 – ஆவியின் கனியில் சாந்தம்
1 பேதுரு 3:4 – தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது
சாந்தத்தை தரித்துக்கொண்டு
கொலோசெயர் 3:12 – சாந்தத்தையும் நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு
ஏன்?
சங்கீதம் 37:11 – சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரிப்பார்கள்
சாந்தத்துக்கு அடிப்படை
1 கொரிந்தியர் 13:4 – அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது
எப்படி?
யாக்கோபு 3:13 – ஞானத்திற்குரிய சாந்தத்தோடே
தேவன் செய்யும் காரியம்
சங்கீதம் 147:6 – சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்
சங்கீதம் 149:4 – சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்
3. ஊழியர்களின் சாந்தம் – Meekness of God’s Servants
பவுலின் உதாரணம்
2 திமொத்தேயு 3:10–12 – நீடிய சாந்தத்தையும் பொறுமையையும்
2 திமொத்தேயு 2:24–25 – கர்த்தருடைய ஊழியக்காரன் சாந்தமுள்ளவனாய்
பிரம்போடு அல்ல
1 கொரிந்தியர் 4:21 – அன்போடும் சாந்தமுள்ள ஆவியோடும்
இறுதியாக
தீத்து 3:2 – எல்லா மனுஷருக்கும் சாந்தகுணம்

Comments

Popular posts from this blog

🎵 நன்றி நன்றி நன்றி 🎵 Nandri nandri nandri 🎵

🎵எண்ணிமுடியாத அதிசயங்கள் 🎵Ennimudiyadha adhisayangal 🎵

🎵 ஒரு குறைவில்லாமல் காத்து 🎵 Oru kurai villamal kaatthu 🎵