மான்கால்களை தந்தீரையா — Contempo Dark Rainbow 🙏 ✝️ 🕊️ 💜 🎵 ✨ 🌟 மான்கால்களை தந்தீரையா — Contempo Dark Rainbow Contempo Dark Rainbow Main theme color ● Play (Autoplay) Open on YouTube தமிழ் பாடல் (Full lyrics) மான்கால்களை தந்தீரையா மதில்களை தாண்டிடுவேன் நினைத்து பார்க்காத உயரங்கட்காய் நித்தமும் நன்றி சொல்வேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நித்தம் ஓயாமல் பாடுவேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நித்தம் சோராமல் பாடுவேன் நன்றி தீங்கு செய்ய நினைத்தவர் முன் தழைத்திட செய்தவரே தடுமாறின வேளையெல்லாம் தாங்கியே நடத்தினீரே என் பக்கம் நிழலாய் நின்றவரே என் பாதம் இடறாமல் சுமந்தவரே சிறுமைப்பட்ட காலமெல்லாம் சிதறாமல் காத்தவரே சீர்குலைந்த என் திட்டமெல்லாம் சீர் அமைத்து தந்தவரே சகலத்தையும் நீ திருப்பி கொல்வாய் ...
எண்ணிமுடியாத அதிசயங்கள் — Contempo Dark Rainbow ✝️ 🙏 💜 🎵 ✝️ 🙏 எண்ணிமுடியாத அதிசயங்கள் 🎵 Tamil Lyrics எண்ணிமுடியாத அதிசயங்கள் என் வாழ்வில் செய்பவரே எண்ணிமுடியாத அற்புதங்கள் என் வாழ்வில் செய்பவரே – (2) கோடி கோடி நன்றி சொன்னாலும் உமக்கது ஈடாகுமோ கோடி கோடி நன்றி சொன்னாலும் என் வாழ்நாள் ஈடாகுமோ – (2) 1. ஏற்ற வேளையிலும் உம் வாக்குகள் தந்து என்னை சோர்ந்திடாமல் காத்ததை எண்ணி பாடுவேன். சோர்ந்திட்ட வேளையிலும் கிருபைகள் தந்து என்னை விழுந்திடாமல் சுமந்ததைப் போற்றிப் பாடுவேன். (2) இடைவிடாமல் காத்தீரையா உந்தன் வார்த்தைகளால் நடத்தினீரையா – (2) (கோடி கோடி) 2. தனிமையிலே நான் அழுதபோதெல்லாம் – ஒரு தாயைப்போல் தேற்றியதை எண்ணி பாடுவேன். தேவைகளால் நான் திகைத்தப் போதெல்லாம் – ஒரு தகப்பனைப்போல் தாங்கியதை போற்றிப் பாடுவேன். – (2) குறைகளிலெல்லாம் கிருபைகள் தந்து என்னையும் வெறுக்காமல் நேசித்தீரையா – (2) 3. சிறுமையும் எளிமையுமான என்னையும் – கொண்டு சிங்காரத்தில் வைத்திரே உம்மைப் பாடுவேன். அலங்கோலமாக இருந்த ...
ஒரு குறைவில்லாமல் காத்து வந்தீரே — Contempo Dark Rainbow 🙏 ✝️ 🙌 💜 🎵 ✨ ஒரு குறைவில்லாமல் காத்து வந்தீரே — Oru Kuraivillamal Kaathu Vandheere Contempo Dark Rainbow Theme color ● Play (Autoplay) Open on YouTube தமிழ் பாடல் (Full lyrics) ஒரு குறைவில்லாமல் காத்து வந்தீரே கோடி ஸ்தோத்திரமே என்னை அதிசயமாக நடத்தி வந்தீரே ஆயிரம் ஸ்தோத்திரமே பதினாயிரம் ஸ்தோத்திரமே ஆருயிரே ஆறுதலே ஆயுளெல்லாம் காப்பவரே என் முன்னே சென்றீரே பயணத்தை காத்தீரே மகிமையால் மூடிக்கொண்டீரே எங்கள் குடும்பத்தைக் காத்து வந்தீரே வருஷத்தை நன்மையினால் முடி சூட்டி மகிழ்ந்தீரே பாதைகள் நெய்யாய் பொழிந்தீரே எல்லா வாதைகள் நீக்கி மகிழ்ந்தீரே என் விளக்கை ஏற்றினீரே என் இருளை அகற்றினீரே எதிரியின் கண்கள் முன்பாக என் தலையை நிமிரச் செய்தீரே உள்ளங்கைகளிலே என்னை வரைந்து வைத்தீ...
Comments
Post a Comment