🎵 பரிசுத்தர் பரிசுத்தரே🎵 Parisutthar Parisutthare 🎵
பரிசுத்தர் பரிசுத்தரே — Tamil Worship Song | Contempo Dark Rainbow ✝️ 🙏 💜 🎵 ✝️ பரிசுத்தர் பரிசுத்தரே 🎵 Tamil Lyrics பரிசுத்தர் பரிசுத்தரே நீர் ஒருவரே பரிசுத்தரே உம்மை போல யாருண்டு இவ்வுலகினில் பரிசுத்தர் உம்மை போல யாருண்டு இவ்வுலகினில் பரிசுத்தர் [சரணம் 1] உலகில் உயர்ந்தவர் நீரே இணையில்லா தேவன் நீர் ஒருவரே -2 உம்மையே தொழுவேன் உம்பாதம் பணிவேன் பரிசுத்தர் நீரே -2 [சரணம் 2] பரலோகில் பரிசுத்தர் நீரே தூதர்கள் பணிந்திடும் நாமமே -2 கெம்பீர சத்தமாய் உம்பாதம் விழுந்து உம்மையே உயர்த்திடுவேன் -2 [சரணம் 3] துதிகளில் உன்னதரும் நீரே துதிகளால் உம்மையே உயர்த்திடுவேன் -2 என்னையே பலியாய் உம்மிடம் தந்து உம் நாமம் துதித்திடுவேன் -2 📋 Copy Tamil ⬇️ Download Tamil TXT 🔤 Tanglish Lyrics Parisutthar Parisutthare Neer Oruvare Parisutthare Ummai Pola Yaarundu Ivulaghinil Parisutthar Ummai Pola Yaarundu Ivulaghinil Parisutthar [Charanam 1] Ulagil Uyarnthavar Neere Inaiyilla Devan Neer Oruvare -2 Ummaiye Thozhuven Umbatham Paniven Parisutthar Neere -2 [Charanam...



Comments
Post a Comment