🎵 துதி உமக்கே இயேசு நாதா🎵 Thuthi umakkē Iyēsu nādhā🎵

துதி உமக்கே — Contempo Dark Rainbow

துதி உமக்கே இயேசு நாதா — Contempo Dark Rainbow

Contempo Dark Rainbow
Main theme color

தமிழ் பாடல் (Full lyrics)

துதி உமக்கே இயேசு நாதா வாழ்த்திடுவோம் உம்மையே நித்தமும் காக்கும் உம் கிருபைகளை எண்ணியே துதித்திடுவேன் ஆதி அந்தமில்லா அனாதிதேவனே அடைக்கலமானீர் எமக்கு நீரே மாறா விசுவாசத்தை எமக்குத் தந்தீரே எண்ணியே துதித்திடுவோம் கடந்த நாளெல்லாம் வழுவாமல் எம்மை காருண்யத்தாலே காத்தீரே வல்ல தேவனே உம் வாக்குகளையே எண்ணியே துதித்திடுவோம் தாயினும் மேலாய் அன்பு கூர்ந்தீரே தந்தைபோல் எம்மை சுமந்தீரே ஜீவனைத் தந்த உம் அன்பினையே எண்ணியே துதித்திடுவோம் உன்னதா உந்தன் மகிமையைக் காண சீயோனை எமக்கு காட்டினீரே இயேசுவே உந்தன் வருகையின் நாளை எண்ணiyey துதித்திடுவோம்

Tunglish / Transliteration

Thuthi umakkē Iyēsu nādhā Vāḻththiduvoṁ ummai yē Niththamum kākkum um kirupaikaḷai Eṇṇiyē thudiththiduvēn Aadhi anthamillā anādhithēvanē Adaikkalamaanīr emakku nīrē Mārā visuvāsaththai emakkutth thanthīrē Eṇṇiyē thudiththiduvoṁ Kadantha nāl ellām vazhuvāmāl emmai Kāruṇyaththālē kāththīrē Valla dhēvanē um vākkugaḷaiyē Eṇṇiyē thudiththiduvoṁ Thāyinūm mēlāy anbu kūrnthīrē Thandhaipōl emmai sumanthīrē Jīvanai thandha um anpinaiyē Eṇṇiyē thudiththiduvoṁ Unnathā unthan magimaiyaik kāṇa Siṉōnai emakku kāṭṭinīrē Iyēsuvē unthan varugaiyin nālai Eṇṇiyē thudiththiduvoṁ

Reflection & Prayer

Reflection: This song lifts a simple, grateful chorus — praising Jesus for His endless mercy, protection, and steadfast love. It celebrates God as both Father and Shepherd who guards, carries, and brings His people to behold His glory. Prayer: Lord Jesus, we praise You for Your unending mercy and faithfulness. Guard us by Your compassion, carry us like a loving Father, and prepare our hearts for the joy of Your coming. May our lives echo this praise always. Amen.
Created for Deva Varthai Bible Study.

Comments

Popular posts from this blog

📖 365-Day Bible Reading Plan 📖

🎵அன்பு கூருவேன்🎵Anbu Kooruven Song Lyrics 🎵

🎹 Piano Scales Reference — Complete Major & Relative Minor with Diatonic Chords 🎹