🎵சிங்காசனம் விட்டிறங்க 🎵Singāsanam viṭṭirkaṅgi 🎵

சிங்காசனம் விட்டிறங்கி — Contempo Dark Rainbow

சிங்காசனம் விட்டிறங்கி — இசை & பாடல்

Contempo Dark Rainbow
Main theme color

தமிழ் பாடல் (Full lyrics)

சிங்காசனம் விட்டிறங்கி நம் தாழ்வில் நம்மில் அன்புகூர்ந்து தூக்கினாரே சேற்றினின்று உயர்த்தினாரே கன்மலை மீது ஆ இயேசுவின் அன்பு அற்புதம் அற்புதமே ஓ என் நேசரின் அன்பு என்றென்றும் மாறாததே 2. என் குற்றங்கள் யாவையும் நீக்கிடவே என் இடத்தை அவர் ஏற்றுக் கொண்டார் (2) என் மீறுதல்கள் அவர் மன்னித்தாரே என் நோய்களெல்லாம் குணமாக்கினாரே (2) 3. பிதாவோடு என்னை சேர்த்திட்டாரே புத்திர சுவிகாரம் தந்திட்டாரே (2) எனக்காகவே யாவையுமே செய்து முடித்திட்டார் சிலுவையிலே (2) 4. நன்மையினால் திருப்தியாக்குகிறார் இரக்கங்களினால் மூடிசூட்டுகிறார் (2) கழுகைப்போல் புது பெலன் கொண்டு உயர பறந்திடச்செய்கிறாரே (2)

Tunglish / Transliteration

Singāsanam viṭṭirkaṅgi Nam thāzhvil nammil anbugoorndhu Thookkinārē sēṟṟiṉṉdru Uyarthinārē kaṇmalai mīṟ Ā Iyēsuvin anbu Aṟputham aṟputhamē Ō en nēsarin anbu Endren drum māṟādhadē 2. En kutrangkaḷ yāvaiyum nīkkidavē En idaththai avar ēṟṟuk koṇḍār (2) En mīṛuththalkaḷ avar manniththārē En nōyangkaḷellām guṇamākkinārē (2) 3. Pithāvōṭu ennai sērttittārē Puththira suvīkāram thanthittārē (2) Eṉakkāgavē yāvaiyum ceythu Muđithittār siluvaiyilē (2) 4. Nanmaiyināl thirupthiyākkugiṟār Irakkangkaḷināl mūdisūṭugiṟār (2) Kazhugaippōl pudhu pelan koṇdu Uyara paṛanṭiṭacceygirārē (2)

Reflection & Prayer

Reflection: This song marvels at Christ’s condescending love — how the King left His throne to lift us from shame, forgive our sins, carry our wounds, and clothe us in new life. The repeated refrain praises the unchanging wonder of Jesus’ love and the transforming work of the cross. Prayer: Lord Jesus, thank You for stooping down to lift and heal us. Take our shame, forgive our sins, restore our bodies and souls, and clothe us with newness of life. Help us respond with grateful hearts that worship You always. Amen.
Created for Deva Varthai Bible Study.

Comments

Popular posts from this blog

📖 365-Day Bible Reading Plan 📖

🎵அன்பு கூருவேன்🎵Anbu Kooruven Song Lyrics 🎵

🎹 Piano Scales Reference — Complete Major & Relative Minor with Diatonic Chords 🎹