🎵 நம் இயேசு கிறிஸ்துவினாலே 🎵 Nam Iyēsu Kīrīstuvinālē 🎵

நம் இயேசு — Contempo Dark Rainbow

நம் இயேசு கிறிஸ்துவினாலே — முழு பாடல்

Contempo Dark Rainbow
Main theme color

தமிழ் பாடல் (Full lyrics)

நம் இயேசு கிறிஸ்துவினாலே நாம் முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம் நம்மில் அன்பு கூர்ந்து நம்மை நடத்திடுவார் அவர் நாமத்தில் ஜெயம் கொள்ளுவோம் முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம் – நாம் முற்றிலும் செயங்கொள்ளுவோம் நம் இயேசுக் கிறிஸ்துவினாலே நாம் முற்றிலும் ஜெயங்கொள்ளுவோம் பாடுகள் நிந்தைகள் வந்தாலும் கிறிஸ்துவின் சிலுவையை சுமந்து செல்வோம் பரிசுத்த தேவன் நம் இயேசுவை பார் எங்கிலும் பாறை சாற்றிடுவோம் பட்டயமோ மரணமோ வந்தாலும் கிறிஸ்துவின் அன்பை விட்டு விலகிடோம் பரலோக தேவன் நம் இயேசுவின் நாமத்தை உயர்த்திட எழுந்து செல்வோம் தேவன் எங்கள் பட்சத்தில் இருக்கிறார் யார் எமக் என்றும் உண்மையுள்ளவர் அழைத்தவர் என்றும் உண்மையுள்ளவர் மரண பரியந்தம் நடதிடுவார் (2) நம்மை

Tunglish / Transliteration

Nam Iyēsu Kīrīstuvinālē Nām muṛṟilum jeyam koḷḷuvōm Nammil anbu kūrndhu nammai naṭaththiduvar Avar nāmathil jeyam koḷḷuvōm Muṛṟilum jeyam koḷḷuvōm — nām Muṛṟilum seyangkoḷḷuvōm Nam Iyēsu Kīrīstuvinālē Nām muṛṟilum jeyam koḷḷuvōm Pādugaḷ nindhaigaḷ vandhālum Kīrīstuvin siluvaiyai sumandhu selvōm Parisutha dhēvan nam Iyēsuvai Pār engilum pāṛai sāṟṭṭiduvoṁ Paṭṭayamō maraṇamō vandhālum Kīrīstuvin anbai viṭṭu vilagiduvoṁ Paralōga dhēvan nam Iyēsuvin Nāmathai uyarththiḍa ezhundhu selvōm Dhēvan engal paṭchaththil irukkiṟār Yār emak endrum unmaiyuḷḷavar Azaiththavar endrum unmaiyuḷḷavar Maraṇa pariyandham naṭathiduvār (2) nammai

Reflection & Prayer

Reflection: This triumphant hymn celebrates victory through Jesus Christ. It reminds believers that—even amid insults, trials, or death—Christ’s love secures us and lifts His name high. The song calls the church to stand firm, carry the cross, and declare Christ’s victory everywhere. Prayer: Lord Jesus, by Your name we claim victory. Strengthen our hearts to bear the cross, keep us steadfast through trials, and lift Your name above every power. Make us bold to proclaim Your victory and to live under Your faithful hand. Amen.
Created for Deva Varthai Bible Study.

Comments

Popular posts from this blog

📖 365-Day Bible Reading Plan 📖

🎵அன்பு கூருவேன்🎵Anbu Kooruven Song Lyrics 🎵

🎹 Piano Scales Reference — Complete Major & Relative Minor with Diatonic Chords 🎹