🎵 மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி 🎵Magizhchiyōdē avar sannidhi 🎵

கொண்டாடுவோம் — Contempo Dark Rainbow

கொண்டாடுவோம் — Kondāṭuvōm

Contempo Dark Rainbow
Main theme color

தமிழ் பாடல் (Full lyrics)

மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னே ஆனந்த சத்தத்தோடே ஆராதனை -2 கரங்களை உயர்த்தி குரல்களை எழுப்பி கெம்பீரமாய் துதித்திடுவோம் -2 கொண்டாடுவோம் இயேசு ராஜாவை கொண்டாடுவோம் செய்த நன்மையை (கொண்டாடுவோம் நன்றி சொல்வோம்) 1 கோர பயங்கர புயல்கள் நடுவினில் நேச கரம் கொண்டு காத்தீரையா சொன்னதை செய்து முடிக்கும் வரையில் உன்னை மறவேன் என்றீரையா உம் கிருபை விலாகததே வாக்கும் மாறாததே -2 – கொண்டாடுவோம். 2 பகைஞர் முன்பு பந்தி ஒன்றை ஆயத்தம் செய்து வைத்தீரையா அநுகூலமான அற்புதம் ஒன்றை யாவரும் காண செய்தீரையா உம் கிருபை விலாகததே வாக்கும் மாறாததே -2 – கொண்டாடுவோம். 3 ஆதி அன்பை முற்றும் மறந்து தூரமாக சென்றேனையா தேடி வந்து வாக்கு (கள்) தந்து மறுபடி வாழ செய்தீரையா உம் கிருபை விலாகததே வாக்கும் மாறாததே -2 – கொண்டாடுவோம்.

Tunglish / Transliteration

Magizhchiyōdē avar sannidhi muṉnē Ānanda sathathōdē ārādanai — x2 Karaṅgaḷai uyarththi kuralgaḷai ezhuppi Kempīramāy thudith tiduvōm — x2 Konḍāṭuvōm Yesu rājāvai Konḍāṭuvōm seitha nanmaiyai (Konḍāṭuvōm nandri solvōm) 1. Kōra payangkara puyalkal naduvinil Nēsa karam kondu kāttīrāyā Sonnathai seythu muṭikkum varaiyil Unnai maravēn endrīrāyā Um kirupai vilākathadē Vākkum mārādhadē — x2 — Konḍāṭuvōm. 2. Pagaignar munpu panthi onṟai Āyaththam seythu vaithīrāyā Anukūlamāna arputham onṟai Yāvarum kāṇa seythīrāyā Um kirupai vilākathadē Vākkum mārādhadē — x2 — Konḍāṭuvōm. 3. Ādi anpai muṟṟum maṟandhu Thūrāmāga sendrēnaiyā Thēdi vandhu vākkugaḷ thandu Marupadi vāzh seythīrāyā Um kirupai vilākathadē Vākkum mārādhadē — x2 — Konḍāṭuvōm.

Reflection & Prayer

Reflection: A vibrant call to joyful worship — lifting hands and voices to celebrate Jesus the King. The verses remind us that God's steadfast grace protects through storms, releases us from enemies, and restores those who return to Him. The repeated line "உம் கிருபை விலாகததே / வாக்கும் மாறாததே" (Your grace never fails — Your promise does not change) anchors the song in God’s unchanging faithfulness. Prayer: Lord Jesus, we celebrate You — our refuge and king. In storms and in seasons of joy, let Your unchanging grace surround and restore us. Teach us to lift our hands and voices with gratitude, and to trust Your faithful promises. Amen.
Created for Deva Varthai Bible Study.

Comments

Popular posts from this blog

📖 365-Day Bible Reading Plan 📖

🎵அன்பு கூருவேன்🎵Anbu Kooruven Song Lyrics 🎵

🎹 Piano Scales Reference — Complete Major & Relative Minor with Diatonic Chords 🎹