🎵மகிமைக்கும் கனத்திற்கும் பாத்திரரே 🎵Magimakkum kanathirkum pāthirarē 🎵

ராஜாதி ராஜா — Contempo Dark Rainbow

ராஜா இயேசு — ராஜாதி ராஜா

Contempo Dark Rainbow
Main theme color

தமிழ் பாடல் (Full lyrics)

மகிமைக்கும் கனத்திற்கும் பாத்திரரே உம்மை துதித்து பாடுகிறோம் மங்காத புகழை உடையவரே நிரந்தர அதிகாரம் உள்ளவரே நித்தியமாய் எங்களை ஆள்பவரே ராஜா இயேசு ராஜா நீரே ராஜாதி ராஜா ராஜா இயேசு ராஜா நீரே ராஜாதி ராஜாதி ராஜாதி ராஜா பெருமைக்கும் புகழ்ச்சிக்கும் உரியவரே பெரிய காரியங்கள் செய்பவரே சகல அதிகாரம் உள்ளவரே சர்வத்தையும் படைத்த சிருஷ்டிகரே தொழுகைக்கும் துதிக்கும் அதிபதியே மகத்துவும் மாட்சிமை உடையவரே கிருபையின் ஐசுவரிய சம்பன்னரே மரணத்தை ஜெயித்த மன்னவரே

Tunglish / Transliteration

Magimakkum kanathirkum pāthirarē Ummai thudiththu pādugirōm Mangādha pukazhai udayavarē Niranthara adhikāram uḷḷavarē Nithiyamāy engalai āḷpavarē Rājā Iyēsu Rājā nīrē Rājādhi Rājā Rājā Iyēsu Rājā Nīrē Rājādhi Rājādhi Rājādhi Rājā Perumaikkum pukazhchikkum uriyavarē Periya kāriyangal seipavarē Sakala adhikāram uḷḷavarē Sarvaththaiyum paadaitha srushtikarē Thozhugaikkum thudhikkum athipathiyē Magathuvum māṭchimai udayavarē Kirupaiyin aisuwariya sambannare Maraṇaththai jeyitha mannavarē

Reflection & Prayer

Reflection: This powerful anthem proclaims Jesus as King of glory — ruler over all creation, eternal in authority and deserving of unending praise. The song invites worship that acknowledges His sovereign power, boundless mercy and victory over death. It stirs hearts to bow and declare His reign now and forever. Prayer: Sovereign King, we worship You — enthroned in glory and crowned with everlasting honor. Establish Your rule in our hearts; show Your mighty works and pour out Your mercy. Bring resurrection life where there is death, justice where there is wrong, and let all nations sing Your praise. Come, King Jesus. Amen.
Created for Deva Varthai Bible Study.

Comments

Popular posts from this blog

📖 365-Day Bible Reading Plan 📖

🎵அன்பு கூருவேன்🎵Anbu Kooruven Song Lyrics 🎵

🎹 Piano Scales Reference — Complete Major & Relative Minor with Diatonic Chords 🎹