🎵 ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார் 🎵 Jeevikirar Yesu Jeevikirar Song Lyrics 🎵

ஜீவிக்கிறார் — Contempo Dark Rainbow

ஜீவிக்கிறார் — Jīvikkirār

Contempo Dark Rainbow
Main theme color

தமிழ் பாடல் (Full lyrics)

ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார் என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார் துன்பத்தில் என் நல் துணை அவரே என்றென்றும் ஜீவிக்கிறார்(2) 1. செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றது பெருங்கோட்டை ஒன்று தரைமட்டமானது அவர் சொல்ல குருடரின் கண் திறந்தது அவர் தொடக் குஷ்டரோகி சுத்தமாயினான் – ஜீவிக்கிறார் 2. உம்மை என்றும் விடாமல் நான் தொடரவே என்னை என்றும் விடாமல் நீர் பிடிக்கவே நான் மரிக்கும் நேரத்தில் பரலோகத்தில் உம் வீட்டைக் காட்டும் நல்ல மேய்ப்பரே – ஜீவிக்கிறார்

Tunglish / Transliteration (Full lyrics)

Jīvikkirār Yesu jīvikkirār Ennullathil avar jīvikkirār Thunpaththil en nal thuṇai avarē Endrendrum jīvikkirār (2) 1. Sengadal avar solla irandāy nindradhu Perungottai ondru tharaimattamānadhā Avar solla kuruṭarin kaṇ thirandhadhu Avar thodak kustarōgi suththamāyinaan – Jīvikkirār 2. Ummai endrum vidaamal nān thodara vē Ennai endrum vidaamal neēr pidikka vē Naan marikkum nēragil paralōkaththil Um veettaik kaattum nalla mēyapparē – Jīvikkirār

Reflection & Prayer

Reflection: Jesus lives — He is present within us, our helper in suffering and our guide to eternal home. Praise God for the living Savior who heals, restores sight, and promises to carry us into His dwelling. Let this truth steady your heart today.
Created for Deva Varthai Bible Study.

Comments

Popular posts from this blog

📖 365-Day Bible Reading Plan 📖

🎵அன்பு கூருவேன்🎵Anbu Kooruven Song Lyrics 🎵

🎹 Piano Scales Reference — Complete Major & Relative Minor with Diatonic Chords 🎹