📜 Promise Verse 📜 வாக்குதத்த வசனங்கள் 📜 वचनों के वादे 📜

வாக்குதத்த வசனங்கள் - Promise Verses - वचनों के वादे

வாக்குதத்த வசனங்கள்

Promise Verses - वचनों के वादे
தமிழ்
हिंदी
English
✝️ எண் 23:19
பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா? 🤝
📜 எண் 30:2
ஒருவன் கர்த்தருக்கு யாதொரு பொருத்தனை பண்ணினாலும், அல்லது யாதொரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்டாலும், அவன் சொல்தவறாமல் தன் வாயிலிருந்து புறப்பட்ட வாக்கின்படியெல்லாம் செய்யக்கடவன். 🙏
💰 உபாகமம் 15:6
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை; நீ அநேகம் ஜாதிகளை ஆளுவாய், உன்னையோ அவர்கள் ஆளுவதில்லை. 💵
யோசுவா 21:45
கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறிற்று.🎯
👑 சங்கீதம் 2:8
என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன். 🌍
🧭 சங்கீதம் 32:8
நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.🗺️
🦁 சங்கீதம் 34:10
சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது. 🍞
🆘 சங்கீதம் 50:15
ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய். 🙌
🤝 சங்கீதம் 89:34
என் உடன்படிக்கையை மீறாமலும், என் உதடுகள் விளம்பினதை மாற்றாமலும் இருப்பேன். 📜
💪 சங்கீதம் 145:14
கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி, மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறார்.🏋️‍♂️
⚖️ சங்கீதம் 146:7-9
அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங் கொடுக்கிறார்; கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார் , குருடரின் கண்களைக் கர்த்தர் திறக்கிறார்; மடங்கடிக்கப்பட்டவர்களைக் கர்த்தர் தூக்கிவிடுகிறார்; நீதிமான்களைக் கர்த்தர் சிநேகிக்கிறார் , பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார்; அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்; துன்மார்க்கரின் வழியையோ கவிழ்த்துப்போடுகிறார்.👁️‍🗨️
❤️‍🩹 சங்கீதம் 147:3
இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார். 🩹
🛡️ நீதிமொழிகள் 1:33
எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம் பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான். 🕊️
🙏 பிரசங்கி 5:4,5
நீ தேவனுக்கு ஒரு பொருத்தனைபண்ணிக்கொண்டால், அதைச் செலுத்தத் தாமதியாதே; அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை, நீ நேர்ந்துகொண்டதைச்செய் , நீ நேர்ந்துகொண்டதைச் செய்யாமற்போவதைப்பார்க்கிலும், நேர்ந்துகொள்ளாதிருப்பதே நலம்.✍️
🦅 ஏசாயா 40:29-31
29.சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார் 30. இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள் 31. கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள். ✈️
🤲 ஏசாயா 41:10
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். 🙏
🔍 எரேமியா 29:13
உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள். 💎
😌 மத்தேயு 11:28-30
28.வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் 29. நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் 30. என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார். 😇
மத்தேயு 19:26
இயேசு, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாதது தான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார். 🌟
🚪 லூக்கா 11:9,10
மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். 🔑
⚔️ எபிரெயர் 4:12
தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. 📖
🏆 யாக்கோபு 1:12
சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான். 👑
🎁 யாக்கோபு 1:17
நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை. 🌞
👹 யாக்கோபு 4:7
ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். 🏃‍♂️
⬆️ யாக்கோபு 4:10
கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார். 🙇‍♂️
💎 ஏசாயா 54:13
உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்.💰
🌅 ஏசாயா 61:7
உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும்; இலச்சைக்குப் பதிலாகத் தங்கள் பாகத்தில் சந்தோஷப்படுவார்கள்; அதினிமித்தம் தங்கள் தேசத்தில் இரட்டிப்பான சுதந்தரம் அடைவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்களுக்கு உண்டாகும். ☀️
🌞 ஏசாயா 60:20
உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை; உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம். 🌈
🛡️ எரேமியா 1:19
அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 🛡️
😌 செப்பனியா 3:15
கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய். ✨
🔓 மீகா 7:15
நீ எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்.⛓️‍💥
🏰 நாகூம் 1:13
இப்போதும் நான் உன்மேல் இருக்கிற அவன் நுகத்தை முறித்து, உன் கட்டுகளை அறுப்பேன். 🕊️
🔥 சகரியா 2:10
சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் 🏰
👑 சகரியா 2:5
நான் அதற்குச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 👶
ஆதியாகமம் 35:11
பின்னும் தேவன் அவனை நோக்கி: நான் சர்வவல்லமையுள்ள தேவன், நீ பலுகிப் பெருகுவாயாக; ஒரு ஜாதியும் பற்பல ஜாதிகளின் கூட்டங்களும் உன்னிலிருந்து உண்டாகும்; ராஜாக்களும் உன் சந்ததியில் பிறப்பார்கள். ✨
🌾 சகரியா 9:12
நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள்; இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன். 🌱
🌟 ஆதியாகமம் 9:7
நீங்கள் பலுகிப் பெருகி, பூமியிலே திரளாய் வர்த்தித்து விருத்தியாகுங்கள் என்றார். 🌍
👑 ஆதியாகமம் 13:16
உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்; ஒருவன் பூமியின் தூளை எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ணப்படும். 🛡️
🤝 ஆதியாகமம் 15:1
கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்: ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார்.📜
👨‍👩‍👧‍👦 ஆதியாகமம் 17:2
நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார். 👑
🌍 ஆதியாகமம் 17:6
உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி, உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன்; உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள். 🗺️
🛡️ ஆதியாகமம் 26:3
இந்தத் தேசத்திலே வாசம்பண்ணு; நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்; நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன். ⚔️
யாத்திராகமம் 14:14
கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்.🌟
👣 யோசுவா 3:5
யோசுவா ஜனங்களை நோக்கி: உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்; நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்றான். 🚶‍♂️
👑 யோசுவா 3:7
கர்த்தர் யோசுவாவை நோக்கி: நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலரெல்லாரும் அறியும்படிக்கு, இன்று அவர்கள் கண்களுக்குமுன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன். 💰
💰 2 நாளாகமம் 1:12
ஞானமும் விவேகமும் தந்திருக்கிறதுமல்லாமல், உனக்குமுன் இருந்த ராஜாக்களுக்காகிலும் உனக்குப்பின் இருக்கும் ராஜாக்களுக்காகிலும் இல்லாத ஐசுவரியத்தையும் சம்பத்தையும் கனத்தையும் உனக்குத் தருவேன் என்றார். 🐑
🏙️ உபாகமம் 7:14
சகல ஜனங்களைப் பார்க்கிலும் நீ ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; உங்களுக்குள்ளும் உங்கள் மிருகஜீவன்களுக்குள்ளும் ஆணிலாகிலும் பெண்ணிலாகிலும் மலடிருப்பதில்லை. 🏘️
💼 உபாகமம் 28:3
நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். 📦
🌊 ஏசாயா 43:19
இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன். 🌊
🛤️ ஏசாயா 45:2
நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன். 🛣️
🛡️ யாத்திராகமம் 15:26
நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.🏥
யாத்திராகமம் 34:10
இதோ, நான் ஒரு உடன்படிக்கைபண்ணுகிறேன்; பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன்; உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள்; உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்.⚡
👥 யாத்திராகமம் 23:27
எனக்குப் பயப்படும் பயத்தை உனக்குமுன் செல்லும்படி செய்வேன். நீ செல்லும் இடமெங்குமுள்ள ஜனங்கள் எல்லாரையும் கலங்கடித்து, உன் சத்துருக்கள் எல்லாரையும் முதுகு காட்டப்பண்ணுவேன். 🏃‍♂️
👁️ யாத்திராகமம் 33:12
உன்னைப் பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றும், என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது என்றும், தேவரீர் சொன்னதுண்டே.👁️‍🗨️
🏠 ஆதியாகமம் 28:15
நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார் 🏡
🏥 எரேமியா 30:17
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் யாக்கோபுடைய கூடாரங்களின் சிறையிருப்பைத் திருப்பி, அவன் வாசஸ்தலங்களுக்கு இரக்கஞ்செய்வேன்; நகரம் தன் மண்மேட்டின்மேல் கட்டப்பட்டு, அரமனை முன்போல நிலைப்படும். 🩺
💪 2 கொரிந்தியர் 12:9
அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன். 💪
🗣️ யாத்திராகமம் 4:12
ஆதலால், நீ போ; நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன் என்றார். 🗣️
🛡️ யோசுவா 1:5
நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.. 🤝
👑 I நாளாகமம் 17:8
நீ போன இடமெல்லாம் உன்னோடே இருந்து, உன் சத்துருக்களையெல்லாம் உனக்கு முன்பாக நிர்மூலமாக்கி, பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த நாமத்தை உனக்கு உண்டாக்கினேன். 🏆
🍯 சங்கீதம் 81:16
உச்சிதமான கோதுமையினால் அவர்களைப் போஷிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன். 🍞
🧭 சங்கீதம் 32:8
நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன். 🗺️
🤲 ஏசாயா 41:13
உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன். 🤝
👥 ஏசாயா 54:15
இதோ, உனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடினால், அது என்னாலே கூடுகிற கூட்டமல்ல; எவர்கள் உனக்கு விரோதமாய்க் கூடுகிறார்களோ, அவர்கள் உன் பட்சத்தில் வருவார்கள். 👥
🌍 ஏசாயா 43:5
பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன்; நான் உன் சந்ததியைக் கிழக்கிலிருந்து வரப்பண்ணி, உன்னை மேற்கிலும் இருந்து கூட்டிச்சேர்ப்பேன். 🌅
🏰 எரேமியா 1:18
நான் உன்னை இன்றையதினம் அரணிப்பான பட்டணமும், இருப்புத்தூணும், வெண்கல அலங்கமும் ஆக்கினேன். 🏗️
🔍 எரேமியா 33:3
நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன். 🔍
🛤️ நாகூம் 1:15
துஷ்டன் இனி உன் வழியாய்க் கடந்துவருவதில்லை, அவன் முழுதும் சங்கரிக்கப்பட்டான். 🛣️
🚪 வெளி 3:8
இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான். 🔓
🤝 எபிரெயர் 13:5
நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. 🤝
எபிரெயர் 6:14
நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப்பெருகவே பெருகப்பண்ணுவேன். ✨
🍇 நீதிமொழிகள் 3:10
உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும். 🍷
🎯 நீதிமொழிகள் 23:18
நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது. 🎯
🛡️ அப்போஸ்தலர் 18:10
நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை. 🛡️
👑 உபாகமம் 28:14
கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய். ⬆️
👥 ஏசாயா 41:12
உன்னோடே போராடினவர்களைத்தேடியும் காணாதிருப்பாய்; உன்னோடே யுத்தம்பண்ணின மனுஷர் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள். 👥
🌊 ஏசாயா 44:3
உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன். 💧
🔓 ஏசாயா 45:4
வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்; 💎
👵 ஏசாயா 46:4
நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன். 👴
🌈 ஏசாயா 54:10
மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார். 🏔️
👑 ஏசாயா 60:15
நான் உன்னை நித்திய மாட்சிமையாகவும், தலைமுறை தலைமுறையாயிருக்கும் மகிழ்ச்சியாகவும் வைப்பேன். 👑
🛡️ எரேமியா 15:21
நான் உன்னைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவித்து, உன்னைப் பலவந்தரின் கைக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன். 🛡️
✝️ गिनती 23:19
परमेश्वर मनुष्य की तरह झूठ नहीं बोलता; वह मनुष्य का पुत्र नहीं है कि उसका मन बदल जाए; क्या वह बोलकर नहीं करता? क्या वह वचन देकर पूरा नहीं करता? 🤝
📜 गिनती 30:2
जब कोई व्यक्ति प्रभु के लिए कोई व्रत करे, या फिर किसी काम को करने की शपथ देकर अपने आप को बाध्य करे, तो वह अपने मुँह से निकले वचन के अनुसार सब कुछ करने के लिए बाध्य है। 🙏
💰 व्यवस्था विवरण 15:6
यहोवा तेरा परमेश्वर जैसा तुझसे वादा करता है, वैसा ही तुझे आशीष देगा; तू बहुत जातियों को उधार देगा, परन्तु तू किसी से उधार न लेगा; तू बहुत जातियों पर राज्य करेगा, परन्तु वे तुझ पर राज्य न करेंगे। 💵
यहोशू 21:45
जो सब वचन यहोवा ने इस्राएलियों के घरानों से कहे थे, वे सब वचन पूरे हुए; उनमें से एक भी वचन ऐसा न रहा जो न पूरा हुआ हो।🎯
👑 भजन संहिता 2:8
मुझसे पूछ, तो मैं तुझे जातियों को तेरा अधिकार दूंगा, और पृथ्वी के छोरों को तेरी सम्पत्ति दूंगा। 🌍
🧭 भजन संहिता 32:8
मैं तुझे समझाऊंगा, और जिस मार्ग पर तुझे चलना है, उसे तुझे दिखाऊंगा; मैं अपनी दृष्टि तुझ पर लगाए रखूंगा, और तुझे उपदेश दूंगा।🗺️
🦁 भजन संहिता 34:10
शावकों को भूख लगी और वे भूखे मर गए, परन्तु जो यहोवा को ढूंढते हैं, उन्हें कोई भलाई की कमी नहीं होगी। 🍞
🆘 भजन संहिता 50:15
संकट के दिन मुझे पुकार; मैं तुझे छुड़ाऊंगा, और तू मेरी स्तुति करेगा। 🙌
🤝 भजन संहिता 89:34
मैं अपनी वाचा को तोड़ूंगा नहीं, और जो कुछ मेरे होठों से निकला है, उसे बदलूंगा नहीं। 📜
💪 भजन संहिता 145:14
यहोवा गिरे हुए सबको संभालता है, और झुके हुए सबको उठाता है।🏋️‍♂️
⚖️ भजन संहिता 146:7-9
वह दबे-कुचले को न्याय देता है, भूखों को भोजन देता है; यहोवा कैदियों को छुड़ाता है, यहोवा अंधों की आँखें खोलता है; यहोवा झुके हुओं को उठाता है; यहोवा धर्मियों से प्रेम करता है, यहोवा परदेशियों की रक्षा करता है; वह अनाथ और विधवा का सहारा देता है, पर दुष्टों का मार्ग टेढ़ा करता है।👁️‍🗨️
❤️‍🩹 भजन संहिता 147:3
वह दिल टूटे हुओं को चंगा करता है, और उनके घावों पर पट्टी बाँधता है। 🩹
🛡️ नीतिवचन 1:33
जो मेरी सुनता है, वह निश्चिन्त रहकर रहेगा, और विपत्ति के भय से सुरक्षित रहेगा। 🕊️
🙏 भजन संहिता 5:4,5
जब तू परमेश्वर को कोई व्रत करे, तो उसे चुकाने में देर न कर; क्योंकि वह मूर्खों से प्रसन्न नहीं होता; इसलिए जो व्रत तूने किया है, उसे पूरा कर; व्रत करकर उसे पूरा न करने से, व्रत ही न करना श्रेयस्कर है।✍️
🦅 यशैयाह 40:29-31
29.वह थके हुए को बल देता है, और बिना बल के हुए को बहुत बल देता है 30. युवा थककर और शक्तिहीन हो जाएंगे, और जवान ठोकर खाकर गिर पड़ेंगे 31. परन्तु जो यहोवा की प्रतीक्षा करते हैं, वे नया बल पाएंगे, वे चीलों की तरह पंख फैलाकर उड़ेंगे; वे दौड़ेंगे तो थकेंगे नहीं, और चलेंगे तो थक न जाएंगे। ✈️
🤲 यशैयाह 41:10
तू न डर, क्योंकि मैं तेरे साथ हूँ; घबरा मत, क्योंकि मैं तेरा परमेश्वर हूँ; मैं तुझे बलवान बनाऊंगा, हाँ, मैं तुझे सहायता दूंगा; और अपने धर्म के दक्षिण हाथ से तुझे सहारा दूंगा। 🙏
🔍 यिर्मयाह 29:13
और तुम मुझे अपने सारे मन से ढूंढोगे, तो मुझे ढूंढ लोगे; और मैं तुम्हें मिल जाऊंगा, यहोवा की यह घोषणा है। 💎
😌 मत्ती 11:28-30
28.हे सभी थके हुए और बोझ से दबे हुए! मेरे पास आओ; मैं तुम्हें विश्राम दूंगा 29. अपना जूआ मेरे पर डालो, और मुझसे सीखो; क्योंकि मैं नम्र और संकुचित हृदय का हूँ; तो तुम्हारी आत्माओं को विश्राम मिलेगा 30. क्योंकि मेरा जूआ सौम्य है, और मेरा बोज हल्का है। 😇
मत्ती 19:26
यीशु ने उन्हें देखकर कहा, मनुष्य के लिये यह असंभव है, परन्तु परमेश्वर के लिये सब कुछ संभव है। 🌟
🚪 लूका 11:9,10
और मैं तुमसे कहता हूँ, माँगो, तो तुम्हें दिया जाएगा; ढूंढो, तो तुम्हें मिल जाएगा; खटखटाओ, तो तुम्हारे लिए खोल दिया जाएगा। 🔑
⚔️ हिब्रु 4:12
क्योंकि परमेश्वर का वचन जीवंत और सामर्थी है, और दो धार वाली तलवार से भी तीक्ष्ण है, और यह इतना गहरा भेदता है, कि आत्मा और आत्मा के बीच, और जोड़ों और मज्जा के बीच भेद कर देता है, और हृदय की भावनाओं और विचारों का निर्णय करता है। 📖
🏆 याकूब 1:12
जो परीक्षा सहन करता है, वह धन्य है; क्योंकि जब वह परीक्षा में खरा उतर जाएगा, तो वह उस जीवन के मुकुट को पाएगा, जिसकी प्रतिज्ञा यहोवा ने उन से की है जो उससे प्रेम करते हैं। 👑
🎁 याकूब 1:17
हर अच्छा उपहार और हर सिद्ध वरदान ऊपर से आता है, पिता की ओर से जो प्रकाश के सितारों का निर्माता है, जिसमें कोई परिवर्तन नहीं होता, और न कोई छाया का फेरबदल। 🌞
👹 याकूब 4:7
इसलिए परमेश्वर के आगे झुको; और शैतान का विरोध करो, तो वह तुमसे भाग जाएगा। 🏃‍♂️
⬆️ याकूब 4:10
प्रभु के सामने नमन करो, तो वह तुम्हें ऊँचा उठाएगा। 🙇‍♂️
💎 यशैयाह 54:13
तेरे सब बच्चे यहोवा के शिष्य होंगे, और तेरे बच्चों की शांति बहुत बड़ी होगी।💰
🌅 यशैयाह 61:7
तुम्हारी लज्जा के बदले दोगुना मिलेगा, और लानत के बदले तुम्हें अपने भाग में आनन्द होगा; और अपने देश में तुम्हें दोगुना स्वाधीनता मिलेगी, और तुम्हें सदैव आनन्द होगा। ☀️
🌞 यशैयाह 60:20
तेरा सूर्य फिर अस्त न होगा, और तेरा चन्द्रमा फिर न छिपेगा; क्योंकि यहोवा तेरा सदैव का प्रकाश होगा, और तेरे शोक के दिन समाप्त हो जाएंगे। 🌈
🛡️ यिर्मयाह 1:19
वे तुझसे शत्रुता करके युद्ध करेंगे, परन्तु तुझे जीत न पाएंगे; क्योंकि मैं तेरे साथ हूँ, यहोवा की यह घोषणा है, कि मैं तुझे बचाऊंगा। 🛡️
😌 सफन्याह 3:15
यहोवा ने तुझे तुझे दण्ड से दूर किया है, और तुझे तेरे शत्रुओं से छुड़ाया है; इस्राएल का राजा यहोवा तेरे मध्य में है; तू फिर कभी बुराई न देखेगा। ✨
🔓 मीका 7:15
जैसे मैं ने तुझे मिस्र देश से निकालने के दिन चमत्कार किए थे, वैसे ही मैं तुझे और भी चमत्कार दिखाऊंगा।⛓️‍💥
🏰 नहूम 1:13
अब मैं तेरे ऊपर से उसका जूआ तोड़ दूंगा, और तेरे बन्धनों को तोड़ दूंगा। 🕊️
🔥 जकर्याह 2:10
हे सियोन की बेटी, गाकर खुश हो जा; क्योंकि देख, मैं आकर तेरे मध्य में रहूंगा, यहोवा की यह घोषणा है। 🏰
👑 जकर्याह 2:5
क्योंकि मैं उसके चारों ओर अग्नि की दीवार बनकर रहूंगा, और उसके मध्य में महिमा में रहूंगा, यहोवा की यह घोषणा है। 👶
उत्पत्ति 35:11
फिर परमेश्वर ने उससे कहा, मैं सर्वशक्तिमान परमेश्वर हूँ; तू फले-फूले, और मैं तुझसे जातियाँ और जातियों के समूह उत्पन्न करूंगा; और राजा तेरे वंश से उत्पन्न होंगे। ✨
🌾 जकर्याह 9:12
हे विश्वासी बन्दी, किले में लौट आओ; आज ही मैं तुम्हें दोगुना भलाई दूंगा। 🌱
🌟 उत्पत्ति 9:7
तुम फलो-फूलो, और पृथ्वी पर बढ़ो और फैलो, उसमें भर जाओ। 🌍
👑 उत्पत्ति 13:16
मैं तेरे वंश को पृथ्वी की धूल के समान बढ़ाऊंगा, जिसे कोई गिन भी न सके; जैसे कोई पृथ्वी की धूल को गिन सकता है, वैसे ही तेरा वंश भी गिना जाएगा। 🛡️
🤝 उत्पत्ति 15:1
यहोवा का वचन अब्राहम के पास दर्शन में आया, और उसने कहा, अब्राहम, मत डर; मैं तेरे लिए ढाल और तेरा बहुत बड़ा पुरस्कार हूँ।📜
👨‍👩‍👧‍👦 उत्पत्ति 17:2
मैं तेरे और मेरे बीच वाचा स्थापित करके तुझे बहुत अधिक बढ़ाऊंगा। 👑
🌍 उत्पत्ति 17:6
मैं तुझे बहुत अधिक बढ़ाऊंगा, और तुझसे जातियाँ उत्पन्न करूंगा; और राजा तेरे वंश से निकलेंगे। 🗺️
🛡️ उत्पत्ति 26:3
इस देश में रह; मैं तेरे साथ रहकर तुझे आशीष दूंगा; क्योंकि मैं तुझे और तेरे वंश को ये सब देश दूंगा, और तेरे पिता अब्राहम को जो मैंने प्रतिज्ञा की थी, उसे पूरा करूंगा। ⚔️
निकलस 14:14
यहोवा तुम्हारे लिए युद्ध करेगा; और तुम शांत रहोगे।🌟
👣 यहोशू 3:5
यहोशू ने लोगों से कहा, तुम पवित्र हो जाओ; क्योंकि कल यहोवा तुम्हारे मध्य में चमत्कार करेगा। 🚶‍♂️
👑 यहोशू 3:7
यहोवा ने यहोशू से कहा, आज मैं तुझे इस्राएलियों की दृष्टि में महान करूंगा, ताकि वे जान लें कि जैसे मैं मूसा के साथ था, वैसा ही मैं तेरे साथ हूँ। 💰
💰 2 राजा 1:12
मैं तुझे ज्ञान और बुद्धि देने के अतिरिक्त, तुझे धन, सम्पत्ति और ऐश्वर्य भी दूंगा, जो तेरे पूर्वजों के राजाओं को नहीं मिला, और न तेरे बाद के राजाओं को मिलेगा। 🐑
🏙️ व्यवस्था विवरण 7:14
तू सब जातियों से आशीषित होगा; तेरे में और तेरे पशुओं में, नर और नारी, दोनों में बाँझपन न होगा। 🏘️
💼 व्यवस्था विवरण 28:3
तू नगर में आशीषित होगा, और खेत में भी आशीषित होगा। 📦
🌊 यशैयाह 43:19
देखो, मैं नया काम कर रहा हूँ; अब वह उग रहा है; क्या तुम उसे नहीं जानते? मैं जंगल में मार्ग बनाऊंगा, और उजाड़ में नदियाँ। 🌊
🛤ी यशैयाह 45:2
मैं तेरे सामने जाकर टेढ़ी चीजों को सीधा कर दूंगा। 🛣️
🛡️ निकलस 15:26
यदि तू अपने परमेश्वर यहोवा की आवाज सुनेगा, और उसकी दृष्टि में अच्छा काम करेगा, और उसकी आज्ञाओं पर कान खोलेगा, और उसकी सब व्यवस्थाओं का पालन करेगा, तो मैं तुझे उन सब रोगों से बचाऊंगा, जो मैंने मिस्रियों पर भेजे थे; क्योंकि मैं तेरा चिकित्सक यहोवा हूँ।🏥
निकलस 34:10
देखो, मैं वाचा कर रहा हूँ; मैं तेरे सब लोगों के सामने ऐसे चमत्कार करूंगा, जो पृथ्वी पर किसी भी जाति में नहीं हुए; और तेरे साथ रहने वाले सब लोग यहोवा के कामों को देखेंगे; क्योंकि यह भयानक है जो मैं तेरे साथ करूंगा।⚡
👥 निकलस 23:27
मैं तेरे लिए भय का भाव तेरे सामने भेजूंगा; और जहाँ भी तू जाएगा, वहाँ की सब जातियों को घबरा दूंगा, और तेरे सब शत्रु अपनी पीठ दिखाकर भाग जाएंगे। 🏃‍♂️
👁️ निकलस 33:12
मैं ने तेरा नाम पुकारकर तुझे जाना है, और मेरी दृष्टि में तू कृपा पाने योग्य पाया गया है, यह परमेश्वर की वाणी है।👁️‍🗨️
🏠 उत्पत्ति 28:15
देख, मैं तेरे साथ हूँ, और जहाँ भी तू जाएगा, वहाँ मैं तुझे रक्षा करूंगा, और तुझे इस देश में वापस ले आऊंगा; क्योंकि मैं ने जो वचन दिया है, उसे पूरा करने तक मैं तुझे नहीं छोडूंगा। 🏡
🏥 यिर्मयाह 30:17
क्योंकि यहोवा यों कहता है, देख, मैं याकूब के डेरों की बन्दी दशा बदल दूंगा, और उसके निवास स्थानों पर दया करूंगा; और नगर अपने टीले पर बस जाएगा, और महल अपने स्थान पर खड़ा रहेगा। 🩺
💪 2 कुरिन्थियों 12:9
और उसने मुझसे कहा, मेरी कृपा तुझ पर पर्याप्त है; क्योंकि तुझे जो कमजोरी है, उसमें मेरी सामर्थ पूर्ण रूप से प्रकट होती है। इसलिए मैं अधिक प्रसन्नता से अपनी कमजोरियों पर गौरव करता हूँ, ताकि मसीह की सामर्थ मेरे ऊपर बनी रहे। 💪
🗣️ निकलस 4:12
इसलिए तू जा; और मैं तेरे मुँह के साथ रहकर तुझे वह बातें सिखाऊंगा, जो तुझे बोलनी हैं। 🗣️
🛡️ यहोशू 1:5
तेरे जीवन के दिनों में कोई भी तेरे सामने न खड़ा हो पाएगा; जैसा मैं मूसा के साथ था, वैसा ही मैं तेरे साथ रहूंगा; मैं तुझे कभी नहीं छोडूंगा, और न तुझे त्यागूंगा। 🤝
👑 1 राजा 17:8
जहाँ भी तू गया, मैं तेरे साथ था, और मैंने तेरे सब शत्रुओं को तेरे सामने से नष्ट कर दिया, और पृथ्वी के बड़े-बड़े लोगों के समान तेरा नाम बना दिया। 🏆
🍯 भजन संहिता 81:16
मैं उन्हें गेहूँ के सबसे अच्छे दाने से पोषित करूंगा, और चट्टान से निकले शहद से तुझे तृप्त करूंगा। 🍞
🧭 भजन संहिता 32:8
मैं तुझे समझाऊंगा, और जिस मार्ग पर तुझे चलना है, उसे तुझे दिखाऊंगा; मैं अपनी दृष्टि तुझ पर लगाए रखूंगा, और तुझे उपदेश दूंगा। 🗺️
🤲 यशैयाह 41:13
क्योंकि मैं, तेरा परमेश्वर यहोवा, तेरा दाहिना हाथ पकड़कर तुझसे कहता हूँ, डर मत, मैं तेरी सहायता करूंगा। 🤝
👥 यशैयाह 54:15
देख, यदि कोई तेरे विरुद्ध इकट्ठा होता है, तो वह मेरे द्वारा इकट्ठा नहीं होता; जो तेरे विरुद्ध इकट्ठा होता है, वह तेरे कारण गिर जाएगा। 👥
🌍 यशैयाह 43:5
डर मत, क्योंकि मैं तेरे साथ हूँ; मैं पूर्व से तेरे वंश को लाऊंगा, और पश्चिम से तुझे इकट्ठा करूंगा। 🌅
🏰 यिर्मयाह 1:18
देख, मैं आज तुझे लोहे के खम्भे के समान, पीतल की दीवार के समान मजबूत बना दूंगा। 🏗️
🔍 यिर्मयाह 33:3
मुझे पुकार, और मैं तुझे उत्तर दूंगा, और मैं तुझे बड़ी-बड़ी और अज्ञात बातें बताऊंगा। 🔍
🛤ी नहूम 1:15
देख, वहाँ पहाड़ियों पर, अच्छी खबर लाने वालों के पैर हैं, जो शांति की घोषणा करते हैं! अपने त्योहार मनाओ, यहूदा, और अपनी प्रतिज्ञाएँ पूरी करो। दुष्ट अब तेरे मार्ग पर फिर से नहीं आएगा, क्योंकि वह पूरी तरह से कट गया है। 🛣️
🚪 प्रकाशितवाक्य 3:8
मैं तेरे सामने एक खुला दरवाजा रखता हूँ, जिसे कोई बन्द नहीं कर सकता। 🔓
🤝 हिब्रु 13:5
अपने जीवन को पैसे के प्रेम से मुक्त रखो, और जो तुम्हारे पास है, उससे संतुष्ट रहो, क्योंकि परमेश्वर ने कहा है, "मैं कभी तुम्हें नहीं छोडूंगा; कभी तुम्हें त्याग नहीं दूंगा।" 🤝
हिब्रु 6:14
निश्चय ही मैं तुझे आशीषित करूंगा, और तुझे बहुत बढ़ाऊंगा। ✨
🍇 नीतिवचन 3:10
तेरे भण्डार भर जाएंगे, और तेरी दाख की कुएँ में दाखमधु बहेगी। 🍷
🎯 नीतिवचन 23:18
निश्चय ही भविष्य में आशा है; तेरी आशा व्यर्थ नहीं जाएगी। 🎯
🛡️ प्रेरितों 18:10
क्योंकि मैं तेरे साथ हूँ, और कोई भी तुझे हानि न पहुंचाएगा। 🛡️
👑 व्यवस्था विवरण 28:14
यहोवा तुझे पीछे नहीं रखेगा, परन्तु तुझे आगे रखेगा; तू नीचे न रहेगा, परन्तु ऊपर रहेगा। ⬆️
👥 यशैयाह 41:12
तू जिनसे लड़ता था, उन्हें ढूंढ़ेगा भी नहीं, और न पाएगा; जो तुझसे युद्ध करते थे, वे शून्य और नष्ट हो जाएंगे। 👥
🌊 यशैयाह 44:3
क्योंकि मैं तेरे वंश पर अपने आत्मा को, और तेरी सन्तान पर अपनी आशीष को उड़ेल दूंगा। 💧
🔓 यशैयाह 45:3
मैं पीतल के दरवाजे तोड़ दूंगा, और लोहे की किलबंदी तोड़ दूंगा; मैं तुझे अंधकार में छिपे खजाने, और गुप्त स्थानों में छिपे धन दूंगा; 💎
👵 यशैयाह 46:4
जब तुम बूढ़े हो जाओगे, तब भी मैं तुम्हें सहारा दूंगा; मैं ऐसा करता आया हूँ, और आगे भी करता रहूंगा; मैं तुम्हें उठाऊंगा, मैं तुम्हें सहारा दूंगा, और मैं बचा लूंगा। 👴
🌈 यशैयाह 54:10
चाहे पहाड़ हिल जाएं, और पहाड़ियाँ हिल जाएं, परन्तु मेरी कृपा तुझसे हटेगी नहीं, और मेरी शान्ति की वाचा हिलेगी नहीं, यह तुझ पर दया करनेवाले यहोवा का वचन है। 🏔️
👑 यशैयाह 60:15
मैं तुझे सदैव की महिमा बना दूंगा, और पीढ़ी-दर-पीढ़ी तुझसे आनन्दित रहूंगा। 👑
🛡️ यिर्मयाह 15:21
मैं तुझे दुष्टों के हाथ से छुड़ाऊंगा, और तुझे हिंसक लोगों के हाथ से बचा लूंगा। 🛡️
✝️ Numbers 23:19
God is not human, that he should lie, not a human being, that he should change his mind. Does he speak and then not act? Does he promise and not fulfill? 🤝
📜 Numbers 30:2
When a man makes a vow to the Lord or takes an oath to obligate himself by a pledge, he must not break his word but must do everything he said. 🙏
💰 Deuteronomy 15:6
For the Lord your God will bless you as he has promised, and you will lend to many nations but will borrow from none. You will rule over many nations but none will rule over you. 💵
Joshua 21:45
Not one of all the Lord's good promises to Israel failed; every one was fulfilled.🎯
👑 Psalm 2:8
Ask me, and I will make the nations your inheritance, the ends of the earth your possession. 🌍
🧭 Psalm 32:8
I will instruct you and teach you in the way you should go; I will counsel you with my loving eye on you.🗺️
🦁 Psalm 34:10
The lions may grow weak and hungry, but those who seek the Lord lack no good thing. 🍞
🆘 Psalm 50:15
Call on me in the day of trouble; I will deliver you, and you will honor me. 🙌
🤝 Psalm 89:34
I will not violate my covenant or alter what my lips have uttered. 📜
💪 Psalm 145:14
The Lord upholds all who fall and lifts up all who are bowed down.🏋️‍♂️
⚖️ Psalm 146:7-9
He upholds the cause of the oppressed and gives food to the hungry. The Lord sets prisoners free, the Lord gives sight to the blind, the Lord lifts up those who are bowed down, the Lord loves the righteous. The Lord watches over the foreigner and sustains the fatherless and the widow, but he frustrates the ways of the wicked.👁️‍🗨️
❤️‍🩹 Psalm 147:3
He heals the brokenhearted and binds up their wounds. 🩹
🛡️ Proverbs 1:33
But whoever listens to me will live in safety and be at ease, without fear of harm. 🕊️
🙏 Ecclesiastes 5:4,5
When you make a vow to God, do not delay to fulfill it. He has no pleasure in fools; fulfill your vow. It is better not to make a vow than to make one and not fulfill it.✍️
🦅 Isaiah 40:29-31
29. He gives strength to the weary and increases the power of the weak. 30. Even youths grow tired and weary, and young men stumble and fall; 31. but those who hope in the Lord will renew their strength. They will soar on wings like eagles; they will run and not grow weary, they will walk and not be faint. ✈️
🤲 Isaiah 41:10
So do not fear, for I am with you; do not be dismayed, for I am your God. I will strengthen you and help you; I will uphold you with my righteous right hand. 🙏
🔍 Jeremiah 29:13
You will seek me and find me when you seek me with all your heart. 💎
😌 Matthew 11:28-30
28. Come to me, all you who are weary and burdened, and I will give you rest. 29. Take my yoke upon you and learn from me, for I am gentle and humble in heart, and you will find rest for your souls. 30. For my yoke is easy and my burden is light. 😇
Matthew 19:26
Jesus looked at them and said, "With man this is impossible, but with God all things are possible." 🌟
🚪 Luke 11:9,10
So I say to you: Ask and it will be given to you; seek and you will find; knock and the door will be opened to you. 🔑
⚔️ Hebrews 4:12
For the word of God is alive and active. Sharper than any double-edged sword, it penetrates even to dividing soul and spirit, joints and marrow; it judges the thoughts and attitudes of the heart. 📖
🏆 James 1:12
Blessed is the one who perseveres under trial because, having stood the test, that person will receive the crown of life that the Lord has promised to those who love him. 👑
🎁 James 1:17
Every good and perfect gift is from above, coming down from the Father of the heavenly lights, who does not change like shifting shadows. 🌞
👹 James 4:7
Submit yourselves, then, to God. Resist the devil, and he will flee from you. 🏃‍♂️
⬆️ James 4:10
Humble yourselves before the Lord, and he will lift you up. 🙇‍♂️
💎 Isaiah 54:13
All your children will be taught by the Lord, and great will be their peace.💰
🌅 Isaiah 61:7
Instead of your shame you will receive a double portion, and instead of disgrace you will rejoice in your inheritance. And so you will inherit a double portion in your land, and everlasting joy will be yours. ☀️
🌞 Isaiah 60:20
Your sun will never set again, and your moon will wane no more; the Lord will be your everlasting light, and your days of sorrow will end. 🌈
🛡️ Jeremiah 1:19
They will fight against you but will not overcome you, for I am with you and will rescue you," declares the Lord. 🛡️
😌 Zephaniah 3:15
The Lord has taken away your punishment, he has turned back your enemy. The Lord, the King of Israel, is with you; never again will you fear any harm. ✨
🔓 Micah 7:15
As in the days when you came out of Egypt, I will show them my wonders.⛓️‍💥
🏰 Nahum 1:13
Now I will break their yoke from your neck and tear your shackles away. 🕊️
🔥 Zechariah 2:10
Shout and be glad, Daughter Zion. For I am coming, and I will live among you," declares the Lord. 🏰
👑 Zechariah 2:5
And I myself will be a wall of fire around it,' declares the Lord, 'and I will be its glory within.' 👶
Genesis 35:11
And God said to him, "I am God Almighty; be fruitful and increase in number. A nation and a community of nations will come from you, and kings will be among your descendants." ✨
🌾 Zechariah 9:12
Return to your fortress, you prisoners of hope; even now I announce that I will restore twice as much to you. 🌱
🌟 Genesis 9:7
As for you, be fruitful and increase in number; multiply on the earth and increase upon it. 🌍
👑 Genesis 13:16
I will make your offspring like the dust of the earth, so that if anyone could count the dust, then your offspring could be counted. 🛡️
🤝 Genesis 15:1
After this, the word of the Lord came to Abram in a vision: "Do not be afraid, Abram. I am your shield, your very great reward."📜
👨‍👩‍👧‍👦 Genesis 17:2
I will confirm my covenant between me and you and will greatly increase your numbers. 👑
🌍 Genesis 17:6
I will make you very fruitful; I will make nations of you, and kings will come from you. 🗺️
🛡️ Genesis 26:3
Stay in this land for a while, and I will be with you and will bless you. For to you and your descendants I will give all these lands and will confirm the oath I swore to your father Abraham. ⚔️
Exodus 14:14
The Lord will fight for you; you need only to be still.🌟
👣 Joshua 3:5
Joshua told the people, "Consecrate yourselves, for tomorrow the Lord will do amazing things among you." 🚶‍♂️
👑 Joshua 3:7
And the Lord said to Joshua, "Today I will begin to exalt you in the eyes of all Israel, so they may know that I am with you as I was with Moses. 💰
💰 2 Chronicles 1:12
Therefore wisdom and knowledge will be given you. And I will also give you wealth, possessions and honor, such as no king who was before you ever had and none after you will have. 🐑
🏙️ Deuteronomy 7:14
You will be blessed more than any other people; none of your men or women will be childless, nor will any of your livestock be without young. 🏘️
💼 Deuteronomy 28:3
You will be blessed in the city and blessed in the country. 📦
🌊 Isaiah 43:19
See, I am doing a new thing! Now it springs up; do you not perceive it? I am making a way in the wilderness and streams in the wasteland. 🌊
🛤ी Isaiah 45:2
I will go before you and will level the mountains; I will break down gates of bronze and cut through bars of iron. 🛣️
🛡️ Exodus 15:26
He said, "If you listen carefully to the Lord your God and do what is right in his eyes, if you pay attention to his commands and keep all his decrees, I will not bring on you any of the diseases I brought on the Egyptians, for I am the Lord, who heals you."🏥
Exodus 34:10
Then the Lord said, "I am making a covenant with you. Before all your people I will do wonders never before done in any nation in all the world. The people you live among will see how awesome is the work that I, the Lord, will do for you.⚡
👥 Exodus 23:27
I will send my terror ahead of you and throw into confusion every nation you encounter. I will make all your enemies turn their backs and run. 🏃‍♂️
👁️ Exodus 33:12
Moses said to the Lord, "You have been telling me, 'Lead these people,' but you have not let me know whom you will send with me. You have said, 'I know you by name and you have found favor with me.'"👁️‍🗨️
🏠 Genesis 28:15
I am with you and will watch over you wherever you go, and I will bring you back to this land. I will not leave you until I have done what I have promised you. 🏡
🏥 Jeremiah 30:17
But I will restore you to health and heal your wounds,' declares the Lord, 'because you are called an outcast, Zion for whom no one cares.' 🩺
💪 2 Corinthians 12:9
But he said to me, "My grace is sufficient for you, for my power is made perfect in weakness." Therefore I will boast all the more gladly about my weaknesses, so that Christ's power may rest on me. 💪
🗣️ Exodus 4:12
Now go; I will help you speak and will teach you what to say. 🗣️
🛡️ Joshua 1:5
No one will be able to stand against you all the days of your life. As I was with Moses, so I will be with you; I will never leave you nor forsake you. 🤝
👑 1 Kings 17:8
For wherever you go, I was with you, and I have cut off all your enemies from before you, and have made for you a name like the name of the great ones who are on the earth. 🏆
🍯 Psalm 81:16
But you would be fed with the finest of wheat; with honey from the rock I would satisfy you. 🍞
🧭 Psalm 32:8
I will instruct you and teach you in the way you should go; I will counsel you with my loving eye on you. 🗺️
🤲 Isaiah 41:13
For I am the Lord your God who takes hold of your right hand and says to you, Do not fear; I will help you. 🤝
👥 Isaiah 54:15
If anyone does attack you, it will not be my doing; whoever attacks you will surrender to you. 👥
🌍 Isaiah 43:5
Do not be afraid, for I am with you; I will bring your children from the east and gather you from the west. 🌅
🏰 Jeremiah 1:18
Today I have made you a fortified city, an iron pillar and a bronze wall to stand against the whole land—against the kings of Judah, its officials, its priests and the people of the land. 🏗️
🔍 Jeremiah 33:3
Call to me and I will answer you and tell you great and unsearchable things you do not know. 🔍
🛤ी Nahum 1:15
Look, there on the mountains, the feet of one who brings good news, who proclaims peace! Celebrate your festivals, Judah, and fulfill your vows. No more will the wicked invade you; they will be completely destroyed. 🛣️
🚪 Revelation 3:8
I know your deeds. See, I have placed before you an open door that no one can shut. I know that you have little strength, yet you have kept my word and have not denied my name. 🔓
🤝 Hebrews 13:5
Keep your lives free from the love of money and be content with what you have, because God has said, "Never will I leave you; never will I forsake you." 🤝
Hebrews 6:14
I will surely bless you and give you many descendants. ✨
🍇 Proverbs 3:10
Then your barns will be filled to overflowing, and your vats will brim over with new wine. 🍷
🎯 Proverbs 23:18
There is surely a future hope for you, and your hope will not be cut off. 🎯
🛡️ Acts 18:10
For I am with you, and no one is going to attack and harm you, because I have many people in this city. 🛡️
👑 Deuteronomy 28:14
Do not turn aside from any of the commands I give you today, to the right or to the left, following other gods and serving them. ⬆️
👥 Isaiah 41:12
Though you search for your enemies, you will not find them. Those who wage war against you will be as nothing at all. 👥
🌊 Isaiah 44:3
For I will pour water on the thirsty land, and streams on the dry ground; I will pour out my Spirit on your offspring, and my blessing on your descendants. 💧
🔓 Isaiah 45:3
I will give you hidden treasures, riches stored in secret places, so that you may know that I am the Lord, the God of Israel, who summons you by name. 💎
👵 Isaiah 46:4
Even to your old age and gray hairs I am he, I am he who will sustain you. I have made you and I will carry you; I will sustain you and I will rescue you. 👴
🌈 Isaiah 54:10
Though the mountains be shaken and the hills be removed, yet my unfailing love for you will not be shaken nor my covenant of peace be removed," says the Lord, who has compassion on you. 🏔️
👑 Isaiah 60:15
Although you have been forsaken and hated, with no one traveling through, I will make you the everlasting pride and the joy of all generations. 👑
🛡️ Jeremiah 15:21
I will save you from the hands of the wicked and deliver you from the grasp of the cruel. 🛡️
Rev. Israel — Social Links (Black Theme)

Comments

Popular posts from this blog

📖 365-Day Bible Reading Plan 📖

🎵அன்பு கூருவேன்🎵Anbu Kooruven Song Lyrics 🎵

🎹 Piano Scales Reference — Complete Major & Relative Minor with Diatonic Chords 🎹