❤️ சோதித்து நலமானதைப் பிடித்துக்கொள் / ❤️ Test and Hold Fast to What Is Good / ❤️परखो और जो अच्छी है उसे पकड़े रहो
சோதித்து நலமானதைப் பிடித்துக்கொள்- Test and Hold Fast to What Is Good- परखो और जो अच्छी है उसे पकड़े रहो
1. Test yourself- உங்களை நீங்களே சோதித்துப் பாருங்கள்- स्वयं को परखो
🔍 Self-Examination
2 Corinthians 13:5 - நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங்களை நீங்களே பரீட்சித்துப்பாருங்கள். இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறாரென்று உங்களை நீங்களே அறியீர்களா? நீங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்களாயிருந்தால் அறியீர்கள்.
Reference: 2 Corinthians 13:5
2. Test God- தேவனைச் சோதித்துப் பாருங்கள்- परमेश्वर को परखो
🙌 Trust in God's Provision
Malachi 3:10 - என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Reference: Malachi 3:10
3. Test spirit- ஆவியை சோதித்துப் பாருங்கள்- आत्मा को परखो
🔥 Discern the Spirits
1 John 4:1 - பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.
Reference: 1 John 4:1

Comments
Post a Comment