⏰ இது உங்கள் நேரம் / ⏰ It's Your turn / ⏰ अब तुम्हारी बारी है

📖 இது உங்கள் நேரம்! - It's Your Turn ✨

📖✨ இது உங்கள் நேரம்! - It's Your Turn ✨📖

📖 Key Verse 💡

📜 மத்தேயு 23:23 – “மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ... நீதியையும், இரக்கத்தையும், விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே.”

  • 🔑 பரலோக ராஜ்யத்தின் ரகசியங்களை அறிய உங்களுக்கு அருளப்பட்டது (மத் 13:11).
  • 🚶‍♂️ நடந்து திரி, உனக்கு அதைத் தருவேன் (ஆதி 13:17).
  • 🌄 கானான் தேசத்தை உனக்குத் தருவேன் (1 நாளா 16:18).
✨🌈✨

1️⃣ தவறான பக்கத்தில் நிற்காதே! 🚫

  • 👥 பெரும்பான்மையைப் பின்பற்றாதே (எண் 13:31).
  • 😈 தீமை செய்ய திரளானவர்களைப் பின்பற்றாதே (யாத் 23:2).
  • 🚪 பரலோக வாசல் இடுக்கமானது (லூக் 13:24).
  • 🙏 தேவனுடைய பட்சத்தில் யார்? (யாத் 32:26).
  • 🌍 அவர்கள் உடன்படிக்கைக்கு அந்நியர் (எபே 2:12).
  • ⚠️ உன்னை நடத்துகிறவர்கள் உன்னை மோசம்போக்குகிறார்கள் (ஏசா 3:12).
  • 👑 "நாம் ஒரு தலைவனை ஏற்படுத்திக்கொண்டு" (எண் 14:4).
  • ✨ நல்லவற்றுக்காக நிற்பது தேவனுக்காக நிற்பது (நீதி 1:15).
🚀✨🚀

2️⃣ சத்தியத்தை உரக்கப் பேசு! 🗣️

  • 🛡️ யோசுவா, காலேப்: "நாங்கள் போய்ச் சுற்றிப்பார்த்து சோதித்த தேசம் மகா நல்ல தேசம்" (எண் 14:6-8).
  • 🔍 பரலோக ராஜ்யத்தின் ரகசியங்களை சிலரே புரிந்துகொள்வர் (மத் 13:11).
  • 💬 சத்தியத்தைப் பேசு (சக 8:16).
  • 🐝 தேவன் தேனைப் பாலும் ஓடுகிற தேசத்தில் கொண்டுபோய் சேர்க்கிறார் (யாத் 3:8).
  • 🕊️ வேறே ஆவி உடையவன் (எண் 14:24).
  • 🏆 நாம் ஜெயிக்க முடியும் (எண் 13:30).
  • 📣 சத்தியமானதை நான் பேசுகிறேன் (2 கொரி 12:6).
  • 🛐 நீங்கள் சாட்சியாயிருப்பீர்கள் (அப் 22:15).
  • 🗨️ மவுனமாயிராதே, சென்று சொல் (அப் 18:9).
  • 👂 கண்டவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு அறிவியுங்கள் (லூக் 7:22).
  • 📢 பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள் (மத் 10:7).
  • 🕊️ கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார் (சங் 118:7).
🌈✨🌈

3️⃣ தவறானவர்களுக்காக ஜெபி! 🙏

  • 🕊️ மோசேயின் ஜெபம்: "இந்த ஜனங்களின் அக்கிரமத்தை மன்னித்தருளும்" (எண் 14:19).
  • 🙏 மோசே கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான் (எண் 11:2).
  • 🌟 ஆபிரகாம் லோத்துக்காக ஜெபித்தான் (ஆதி 18:23-32).
  • 👏 நல்ல விஷயத்தில் வைராக்கியம் பாராட்டுவது நல்லது (கலா 4:18).
  • 🛐 நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன் (யோவா 17:19).
📖 Preached in the year 2022 ✝️
Rev. Israel — Social Links (Black Theme)

Comments

Popular posts from this blog

🎵 நன்றி நன்றி நன்றி 🎵 Nandri nandri nandri 🎵

🎵 ஒரு குறைவில்லாமல் காத்து 🎵 Oru kurai villamal kaatthu 🎵

🎵எண்ணிமுடியாத அதிசயங்கள் 🎵Ennimudiyadha adhisayangal 🎵